Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2005 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சான் ஃபிரான்சிஸ்கோ பகுதியில் ரமலான் இஃப்தார் விருந்து
வட கலிஃபோர்னியத் தமிழர்கள் அமைப்பின் கலைவிழா 2005
லிவர்மோரில் நவராத்திரி பிரும்மோத்ஸவம்
இந்திய மேம்பாட்டு நிறுவனம் - சன்ஹிதி வழங்கிய 'அதிர்வுகள்'
லிவர்மோர் ஆலயத்தில் பஞ்சபூதங்களின் மறுபக்கம்
ரோஹிணி வெங்கட்ராமன் நடன அரங்கேற்றம்
அமெரிக்கத் தமிழ் மருத்துவர் சங்கத்தின் (ATMA) முதல் மாநாடு
அட்லாண்டாவில் முத்தமிழ் விழா
'தொடுவானம்' தமிழ்த் திரையிசை நிகழ்ச்சி
- தில்லை குமரன்|நவம்பர் 2005|
Share:
Click Here Enlargeசெப்டம்பர் 17, 2005 அன்று சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் லாஸ் ஆல்டோஸ் நகரத்தில் உள்ள ஃபுட் ஹில்ஸ் கல்லூரியின் ஸ்மித் விக் அரங்கத்தில் தொடு வானம் எனும் தலைப்பில் தமிழ்த்திரையிசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. பிரபல தில்லானா குழுவினர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின் மூலம் சென்னை அடையாரில் உள்ள புற்று நோய் மருத்துவமனை மற்றும் தமிழ் மன்றத்திற்கு $12,700 நிதி திரட்டப் பட்டது. அதில் $6,500 புற்றுநோய்க் கழக அறக்கட்டளைக்கு (Cancer Institute Fondation - WIA) அளிக்கப் பட்டது.

மன்றத் துணைத்தலைவர் ஜெயவேல் முருகன் வரவேற்றார். இயற்கைச் சீற்றத்தால் சேதமுற்ற நியூ ஆர்லியன்ஸ் நகர மக்களுக்கு அஞ்சலி செலுத்தியபின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. CIF-ன் வளைகுடாப் பகுதித் தலைவர் கண்ணன் வைரவன் நன்றியுரை வழங்கினார்.
புதிய செயற்குழுத் தேர்தல் அக்டோபர் 16, 2005 அன்று தமிழ் மன்றத்தின் 2006-ம் ஆண்டிற்கான செயற் குழு தேர்தல் நடைபெற்றது. தலைவர் தில்லை குமரன் வரவேற்றார். நிதி அறிக்கையை பகீரதி சேஷப்பன் வாசித்தார். வளைகுடாப் பகுதியில் நிறுவ உள்ள தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இயக்குனர் சிவா சேஷப்பன் மையத்தின் அவசியத்தை எடுத்துக் கூறிய பின்பு, ஜெயவேல் முருகன் அவர்களை நிதி திரட்டும் குழுவின் தலைவராக நியமனம் செய்தார்.

2006-ம் ஆண்டின் செயற்குழு உறுப்பினர்களாக TS ராம், சுமதி நடேசன், குறிஞ்சி குமரன், முஸ்த·பா அகமது மற்றும் டில்லிதுரை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.

தில்லை குமரன்
More

சான் ஃபிரான்சிஸ்கோ பகுதியில் ரமலான் இஃப்தார் விருந்து
வட கலிஃபோர்னியத் தமிழர்கள் அமைப்பின் கலைவிழா 2005
லிவர்மோரில் நவராத்திரி பிரும்மோத்ஸவம்
இந்திய மேம்பாட்டு நிறுவனம் - சன்ஹிதி வழங்கிய 'அதிர்வுகள்'
லிவர்மோர் ஆலயத்தில் பஞ்சபூதங்களின் மறுபக்கம்
ரோஹிணி வெங்கட்ராமன் நடன அரங்கேற்றம்
அமெரிக்கத் தமிழ் மருத்துவர் சங்கத்தின் (ATMA) முதல் மாநாடு
அட்லாண்டாவில் முத்தமிழ் விழா
Share: 




© Copyright 2020 Tamilonline