Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2005 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
க்ரியா வழங்கும் இரண்டு நாடகங்கள்
சான் ஃபிரான்சிஸ்கோ தமிழ் மன்றத்தின் 'தமிழர் நாள்'
மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
- சூப்பர் சுதாகர்|நவம்பர் 2005|
Share:
Click Here Enlarge2005 நவம்பர் 17 முதல் 28 வரை, 'அம்மா' ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்கள் கலி·போர்னியா வளைகுடாப் பகுதிக்கும், மிச்சிகனில் உள்ள டியர்பார்னுக்கும் வருகைதர இருக்கிறார். தன் அணைப்பால் துயருற்றோருக்கு ஆறுதல் தரும் அம்மாவை, 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என்று அழைக்கிறார்கள்.

அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:

சான் ரமோன், கலி·போர்னியா நவ. 17 - 22

டியர்பார்ன், மிச்சிகன் நவ. 24 - 28

இரண்டு இடங்களிலும், இலவசப் பொது நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மிக முகாம்கள் நடைபெற உள்ளன. பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மிகச் சொற்பொழி மற்றும் பஜனை நடைபெறும். ஆன்மிக முகாமில் (retreat) ஆன்மிக வகுப்பு, தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் பிரசாதம் வழங்கல், ஒருங்கிணைந்த அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியன இடம்பெறும்.
மேலும் விபரங்களுக்கு : www.amma.org

சூப்பர் சுதாகர்
More

க்ரியா வழங்கும் இரண்டு நாடகங்கள்
சான் ஃபிரான்சிஸ்கோ தமிழ் மன்றத்தின் 'தமிழர் நாள்'
Share: 




© Copyright 2020 Tamilonline