| |
 | பி.பி. ஸ்ரீனிவாஸ் |
பின்னணிப் பாடகரும் கவிஞருமான பி.பி. ஸ்ரீனிவாஸ் (83) சென்னையில் காலமானார். பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் என்றழைக்கப்பட்ட பி.பி. ஸ்ரீனிவாஸுக்கு சிறுவயது முதலே பின்னணிப் பாடகராகும்... அஞ்சலி |
| |
 | திட்டம் |
அந்த இருண்ட ஹோட்டல் உணவு அறையில் ஒரு மெழுகுவர்த்தியின் முன்னே அமர்ந்தபடி, ஜோதி, அருண் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் பெருமூச்சு விட்டனர். அருகில் அமர்ந்திருந்த அமெரிக்க தம்பதியர்... சிறுகதை (1 Comment) |
| |
 | மானஸா சுரேஷ்: ஃபுல்பிரைட் ஸ்காலர் |
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் டேவிஸ் வளாகத்தில் முதுநிலை உயிரியல் பயின்றுவரும் மானஸா சுரேஷ், 2013-14ம் ஆண்டுகளுக்கான ஃபுல்பிரைட் கலை நிதியம் பெற்றுள்ளார். இந்த நிதிய ஆண்டில்... சாதனையாளர் (1 Comment) |
| |
 | ஏழை மாணவர் கல்விக்கு உதவ |
சென்னை மைலாப்பூரிலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் 1905ம் ஆண்டிலிருந்து ஆதரவற்ற மாணவர்களுக்குத் தங்குமிடம், உணவு, உடை, உயர்நிலைப்பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்வி... பொது |
| |
 | சங்கீதா அண்ணாமலை: ஃபுல்பிரைட் ஸ்காலர் |
சங்கீதா அண்ணாமலை கலிஃபோர்னியாவின் சாரடோகாவில் வசிக்கிறார். பெர்க்கலி பல்கலையிலிருந்து மூலக்கூறு மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பட்டம் பெறவிருக்கிறார். சாதனையாளர் (1 Comment) |
| |
 | உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் |
மணி மூன்று. சுமி தன்னை சுறுசுறுப்பாக்கிக் கொண்டாள். அன்று காலை நடந்த சிறு சம்பவம் அவளை ஆயாசப்படுத்திற்று. ஆனாலும் அது மகன் ரவிக்குத் தெரியாதவாறு தன்னை உற்சாகமாக்கிக் கொண்டாள். சிறுகதை (1 Comment) |