Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | சமயம்
சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | எனக்குப் பிடித்தது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பேய் பசி
வெல்வெட் நகரம்
கண்மணி பாப்பா
வேலன் எட்டுத்திக்கும்
தடம்
தொரட்டி
தனிமுகம்
காற்றின் மொழி
- அரவிந்த்|ஜூலை 2018|
Share:
தரமான படங்களை மட்டுமே தருவது என்ற கொள்கையுடன் படங்களை இயக்கிவரும் இயக்குநர் ராதாமோகன் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்க இருக்கும் படம் 'காற்றின் மொழி'. ஜோதிகா நாயகி. நாயகனாக விதார்த் நடிக்க இருக்கிறார். முக்கிய வேடத்தில் நடிகை லட்சுமி மஞ்சு நடிக்கிறார். ஹிந்தியில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற 'துமாரி சுலு' என்ற படத்தின் தமிழ் அவதாரம் இப்படம். பண்பலை வானொலியில் இரவு நேரத் தொகுப்பாளர் ஆன ஒரு குடும்பத்தலைவி சந்திக்கும் பிரச்சினைகளால் படக்கதை பின்னப்பட்டுள்ளதாம்.


அரவிந்த்
More

பேய் பசி
வெல்வெட் நகரம்
கண்மணி பாப்பா
வேலன் எட்டுத்திக்கும்
தடம்
தொரட்டி
தனிமுகம்
Share: 




© Copyright 2020 Tamilonline