Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
இதோ ஓடிவிடும் மூன்று மாதம்...
Jun 2022
சாதாரணமாக நம் அப்பா, அம்மா அல்லது மாமியார், மாமனார் போன்றவர்கள் ஆறு மாதம் வந்து தங்கினாலே பிரச்சனைகள் சிறிதாக முளைத்துப் பெரியதாக மாறிவிடும். மேலும்...
குற்ற உணர்ச்சியுடன் அல்ல, பாசத்துடன்...
Feb 2022
நாம் யாருமே வாழ்க்கையில் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கென்ற பின்விளைவுகள் இல்லாமல் இருக்காது. அதுவும் அந்தக் காலகட்டத்தில் நீங்கள் எடுத்த முடிவால் பெற்றோர்களுக்குப் பேரதிர்ச்சியும் கலாச்சார... மேலும்...
உணர்வுகளின் அஜீரணம்
Jan 2022
வீட்டில் தனிமை, நிலையில்லாத எதிர்காலம், அரவணைக்கக் குடும்பம், நண்பர்கள் இல்லாத நிலை, பணப்பிரச்சனை, தொடர்பு சிறிது அறுந்துவிட்ட கலாசாரத்தால் ஏற்பட்ட பழக்க... மேலும்...
கோபத்துக்கு மருந்து உண்டா?
Dec 2021
வாதத்தில் ஆரம்பித்துச் சண்டையில் போய், உள்ளுக்குள் இருக்கும் மிருக உணர்ச்சியைத் தூண்டிவிட்டு, உறவுகளுக்கு, ஏன் வாழ்க்கைக்கே, ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது இந்தக் கோபம். மேலும்...
மின்தூக்கியில் ஏறியவர்கள், இன்னும் இறங்கவில்லை!
Oct 2021
நம்முடைய நியாயம்தான் நமக்குப் பெரிதாகப் படுகிறது. பாசமும், நேசமும், சேவை மனப்பான்மையும் இருக்கவேண்டிய மனதில் சுயபச்சாதாபமும்... மேலும்...
வெறுமையா? முழுமையா?
Aug 2021
நீங்கள் எழுதியதை வைத்துப் பார்த்ததில், நீங்கள் ஒரு பாசமுள்ள, மனிதாபிமானம் கொண்ட நபராக இருந்திருக்கிறீர்கள். ஒரு மகளாக, சகோதரியாக, தோழியாக உங்களால் முடிந்ததை எல்லாருக்கும் செய்திருக்கிறீர்கள். மேலும்... (1 Comment)
யார் பிள்ளை?
Jul 2021
அங்கே, எரிமலை வெடித்ததா.. கடலலை பொங்கியதா என்று யாருக்கும் தெரியாது. மனம் சன்மார்க்கப் பாதையில் சென்றிருக்கும். கடைசிக் காலத்தில் தன்னைப் பார்த்துக்கொண்ட, தன் எதிர்பார்ப்புகளுக்கு மேலும்...
தனிமை என்பது மனதின் நாடகம்
May 2021
இந்த வருடமும் கடந்து போகும். இதுதான் எதார்த்தம். ஆனால், இன்றுவரை பாதுகாப்பாக இருக்கிறோம்; வசதியுடன் இருக்கிறோம். நண்பர்கள், உறவினர்கள் எல்லோருடனும் தொடர்பில் இருக்கிறோம். மேலும்...
சுதந்திர மனமென்னும் தீப்பொறி
Apr 2021
எண்ணங்களும் விசாரங்களும் வேறுபடும். ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளே எப்போதும் ஒரு பாரதப் போர் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். கடல் அலைகளைப் போலத்தான் எண்ண அலைகளும். மேலும்...
புன்னகை செய்யுங்கள், கவலை மறையட்டும்!
Mar 2021
ஒரு சில மணி நேரம் நாம் தனித்து இருந்தால், நாமே நம்மிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்போம் என்பதே நம்மில் பல பேருக்குப் புரியாது. மேலும்...
நல்லது செய்யப்போய்....
Feb 2021
நம் நிலையில் நாம் இருக்கும் வீடு, வைத்திருக்கும் கார்கள், நம் தொழில், நம் குழந்தைகள் படிக்கும் கல்லூரி இவற்றை வைத்து நம் சமூக அந்தஸ்தை வெளிப்படுத்துகிறோம் மேலும்...
12 வருடங்களுக்குப் பிறகு...
Jan 2021
நான் இவனைவிட்டுப் பிரிந்துவிடப் போகிறேன். எனக்கென்று தொழில் இருக்கிறது, படிப்பு இருக்கிறது. இவனை நம்பி நான் இங்கே வரவில்லை... மேலும்...





© Copyright 2020 Tamilonline