Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது

தமிழக அரசு விருதுகள் - (Feb 2024)
ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழ்ச் சான்றோர்களுக்கும், தமிழறிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டில்...மேலும்...
பத்ம விருதுகள் - (Feb 2024)
இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியம், கலை, இசை, நாடகம், மருத்துவம், அறிவியல், விவசாயம், விளையாட்டு, சமூகசேவை எனப் பல்வேறு துறைகளில்...மேலும்...
இலக்கிய மாமணி விருது - (Feb 2024)
மரபுத் தமிழ், ஆய்வுத் தமிழ், படைப்புத் தமிழ் எனத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் படைப்புகளைப் படைத்தும், பன்முக நோக்கில் தொண்டாற்றியும் வரும் மூன்று தமிழ் அறிஞர்களுக்கு ஆண்டுதோறும்...மேலும்...
சென்னையில் அயலகத் தமிழர் நாள் - (Jan 2024)
தமிழக அரசின் 'அயலகத் தமிழர் நல வாரியம்' என்பது வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின், குறிப்பாக பாரத நாட்டின் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களின் நலனுக்கான அமைப்பாகும். இது சட்டம், கலாச்சாரம்...மேலும்...
BAPASI விருதுகள் - (Jan 2024)
சென்னையின் குறிப்பிடத் தகுந்த நிகழ்வுகளுள் ஒன்று ஆண்டுதோறும் ஜனவரியில் நடக்கும் புத்தகக் கண்காட்சி. 47-வது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜனவரி 3, 2024 அன்று தொடங்கி...மேலும்...
சாகித்ய அகாதமி விருது - (Jan 2024)
பாரதத்தின் பன்மொழிப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில், ஒவ்வோர் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுக்கு தேசிய அளவிலான விருதுகளைச் சாகித்ய...மேலும்...
ஜே.சி.பி. இலக்கிய விருது - (Dec 2023)
இந்தியாவில் அதிக பணமதிப்புக் கொண்ட விருதான ஜே.சி.பி. இலக்கிய விருது (JCB Prize for Literature), இவ்வாண்டு (2023) பெருமாள் முருகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 'ஆளண்டாப்பட்சி' என்னும் நாவலின் ஆங்கில...மேலும்...
யாதும் தமிழே - தமிழ் திரு விருதுகள் - (Dec 2023)
'இந்து தமிழ் திசை' 10ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி, கடந்த அக்டோபரில் 'யாதும் தமிழே' என்ற பெயரில் ஒரு நிகழ்வை நடத்தியது. அதில் வாழ்நாள் சாதனை விருது, தமிழ்த்திரு விருதுகள் ஆகியன வழங்கப்பட்டன.மேலும்...
தமிழ்ப் பேராய விருதுகள் 2023 - (Dec 2023)
சென்னை எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் தமிழ்ப் பேராயம் சார்பில், சிறந்த தமிழ் நூல்கள், சிறந்த தமிழ் இதழ்கள், சிறந்த தமிழ்ச் சங்கம், தமிழறிஞர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் ஆண்டுதோறும் 12 விருதுகள் வழங்கப்பட்டு...மேலும்...
ஈஷா: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாய களப்பயிற்சி - (Dec 2023)
அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் 34 மாணவர்களுக்குக் கோவை செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாயப் பண்ணையில் 10 நாள் களப்பயிற்சி தரப்பட்டது. இதில் விதைப்பது முதல் அறுவடை வரை...மேலும்...
விஷ்ணுபுரம் விருது - (Oct 2023)
அரசுசார் அமைப்புகளாலும் கல்வித் துறையாலும் கௌரவிக்கப்படாத படைப்பாளிகளைக் கௌரவிக்கும் வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் அவரது நண்பர்களால் 2010ல் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு விஷ்ணுபுரம் ...மேலும்...
கோவை புத்தகக் காட்சி விருது - (Aug 2023)
கோவையில் நடக்கும் புத்தகக் காட்சியில் ஒவ்வோர் ஆண்டும் சாதனையாளர்கள், எழுத்தாளர்கள் விருதளித்து கௌரவிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது கவிஞரும் மொழி...மேலும்...
1 2 3 4 5 6 7 8 9 10 ...




© Copyright 2020 Tamilonline