Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

கேடிஸ்ரீ
கேடிஸ்ரீ படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
சர்ச்சையில் தசாவதாரம் - (Jun 2008)
பகுதி: சினிமா சினிமா
மிகப் பெரிய விழாவை நடத்தி இந்தியத் திரைப்பட உலகத்தை அசத்திய கமலின் 'தசாவதாரம்' திரைக்கு வருவது இழுபறியாகவே உள்ளது. ஆரம்ப முதலே படத்தைப் பற்றிய சர்ச்சைகள் நாலா பக்கமும் கிளம்பின.மேலும்...
சந்தோஷ் சிவனின் Before the Rains - (Jun 2008)
பகுதி: சினிமா சினிமா
பிரபல தமிழ் இயக்குனர் சந்தோஷ் சிவனின் முதல் ஆங்கிலப் படமான 'Before the Rains' அமெரிக்காவில் மே 9, 2008 அன்று வெளியாயிற்று.மேலும்...
எங்கள் ஆசான் விஜயகாந்த் - (Jun 2008)
பகுதி: சினிமா சினிமா
விஜயகாந்தின் 150வது படமான அரசாங்கம் தற்போது வெளியாகி இருக்கிறது. அடுத்து விஜயகாந்த் 'எங்கள் ஆசான்' என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.மேலும்...
தமிழில் சோல்ஜர் - (Jun 2008)
பகுதி: சினிமா சினிமா
இந்தியில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டிய 'சோல்ஜர்' தற்போது தமிழில் தயாரிக்கப்படவிருக்கிறது. விஜய் இதில் நாயகனாக நடிக்கவிருக்கிறார். புகழ்பெற்ற ஐங்கரன் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவிருக்கிறது.மேலும்...
சுஜாதா போனார், பாலகுமாரன் வந்தார் - (Jun 2008)
பகுதி: சினிமா சினிமா
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 'ரோபோ' படத்துக்கு வசனம் எழுத சுஜாதா ஒப்புக்கொண்டிருந்தார். அவரது மரணம் இயக்குநர் ஷங்கரைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது.மேலும்...
அய்யன் - (Jun 2008)
பகுதி: சினிமா சினிமா
வர்ஷா பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் 'அய்யன்'. இதில் 'மாமதுரை'யில் நடித்த வாசன்கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் படத்தை இயக்குபவர் மகேந்திரன் முனியசாமி.மேலும்...
அடுத்த வாரிசு - (Jun 2008)
பகுதி: சினிமா சினிமா
முதல்வர் மு.கருணாநிதியின் அரசியல் வாரிசுகளாக ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் களத்தில் உள்ளனர். மூத்த மகன் மு.க.முத்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு...மேலும்...
படமாகிறது பசும்பொன் தேவர் வரலாறு - (Apr 2008)
பகுதி: சினிமா சினிமா
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் வரலாறு படமாகவிருக்கிறது. விளம்பரத் துறையில் பல ஆண்டு அனுபவம் பெற்ற இ.பா. கார்த்திகேயனின் 'பாப்பிலான் கம்யூனிகேஷன்'...மேலும்...
மகன் இப்போது மலையூர் மம்பட்டியான் - (Apr 2008)
பகுதி: சினிமா சினிமா
பிரபல வெற்றிப்பட இயக்குநர் ராஜசேகரின் இயக்கத்தில் தியாகராஜன் நடித்து மிகப் பெரும் வெற்றிபெற்ற படம் மலையூர் மம்பட்டியான்.மேலும்...
சிறியோருக்காகச் சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சி - (Apr 2008)
பகுதி: சினிமா சினிமா
குழந்தைகளுக்காகக் கனவு காணும் பெற்றோர்கள், உண்மையில் அவர்களது மகிழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உதவுகிறார்களா என்ற கேள்வியை எழுப்பும் படம் தான் இது’ என்று வண்ணத்துப் பூச்சியைப்...மேலும்...
1 2 3 4 5 6 7 8 9 10 ...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline