Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

மனுபாரதி
மனுபாரதி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
எழுத்தின் மூலம் சமுதாய மாற்றம் உண்டாடக்குவது எளிதல்ல - சல்மா - (Jul 2007)
பகுதி: நேர்காணல்
அடக்குமுறைக்குள் புழுங்கித் தவிக்கும் அடையாளமற்ற பெண்களின் ஒற்றைக் குரலாக ஒலிக்கின்றது சல்மாவின் கவிதை. 'இரண்டாம் ஜாமங்களின் கதை' என்ற இவரது நாவல், ஒரு குறிப்பிட்ட இஸ்லாமிய...மேலும்...
புற்றுநோய் நிதிக்காக க்ரியாவின் ‘Seeds and Flowers’ - (Apr 2007)
பகுதி: நிகழ்வுகள்
நாளைக்கு இந்த மென்பொருளின் வெளியீடு இருக்கிறது. கடைசி நேரத்தில் புதிய பிரச்சினை. தீர்க்காமல் கிளம்பவே முடியாது,’ சிலிக்கன் வேலியில் இந்த வசனத்தை...மேலும்...
இமையம் எழுதிய 'கோவேறு கழுதைகள்' - (Jun 2006)
பகுதி: நூல் அறிமுகம்
அவர்களுக்கான தேவை இல்லாமலே போய்விட்டது. ஊர்த் துணிகளைத் துவைத்து வெளுப்பதையே தொழிலாகக் கொண்டு, ஊரார் இரவில் போடும் மிஞ்சிய சோற்றில் ஜீவனம் நடத்திவந்த வண்ணான் களைக் காலம் விழுங்கிவிட்டது.மேலும்...
இரண்டாம் ஜாமங்களின் கதை - (Dec 2005)
பகுதி: நூல் அறிமுகம்
பால்ய காலத்தில் நான் வசித்த காலனி அருகில்தான் தர்கா காலனி இருந்தது. அதில் மூன்று நான்கு தெருக்கள்தாம். பெயருக்கேற்றாற்போல் ஒரு தர்காவையும் உள்ளடக்கியிருந்தது. மெயின் ரோட்டிலிருந்து பார்த்தால்...மேலும்...
சுந்தர ராமசாமி - ஒரு சகமனிதரை இழந்தோம் - (Nov 2005)
பகுதி: அஞ்சலி
புதுமைப்பித்தன், கு.பா.ராஜகோபாலன் போன்ற முன்னோடிகளை அற்ப ஆயுளிலேயே இழக்க நேரிட்டதின் ஆதங்கத்தை 'ஜே.ஜே, சில குறிப்புகள்' நூலில் சுந்தர ராமசாமி இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கிறார்.மேலும்...
ஆனந்த் எழுதிய நான் காணாமல் போகும் கதை! - (Feb 2005)
பகுதி: நூல் அறிமுகம்
2004 வசந்தகாலத் தொடக்கத்தில் யோஸமிட்டிக்குச் சென்றிருந்த போது அனுபவித்த அந்தக் காட்சியை என்னால் மறக்க முடியாது. மெர்சீட் ஓடை ஒரு புடவையின் அகலத்தில் ஓடிக்கொண்டிருந்தது.மேலும்...
தகழி சிவசங்கரப் பிள்ளையின் தோட்டியின் மகன் - (Dec 2004)
பகுதி: நூல் அறிமுகம்
சில நாட்கள், எட்டு மணி நேர வேலை பின்னிரவு வரை தளும்பி வழியும். அலுவலகத்தில் யாருமற்ற அந்த இரவுப் பொழுதுகளில் நான் அவனைப் பார்த்திருக்கிறேன். சற்றே இறுகிய முகம். குனிந்த தலை.மேலும்...
எஸ்.ராமகிருஷ்ணனனின் 'நெடுங்குருதி' - (Sep 2004)
பகுதி: நூல் அறிமுகம்
புறநகர்ப் பகுதியின் எங்கோ ஒரு மூலையில் இருந்த காலனி அது. மழைக்குக் கரைந்த மண் ரஸ்தாவிலிருந்து முதுகு வழண்டு, துருத்தி நிற்கும் கருங்கற்கள் மதிய வெயிலில் சூடேறியிருக்கும்.மேலும்...
கோகுலக்கண்ணனின் இரவின் ரகசிய பொழுது! - (Jun 2004)
பகுதி: நூல் அறிமுகம்
கவிதையான ஒரு வரியையோ, வாக்கியத்தையோ கவனித்து உணரும் போது வாழ்க்கையில் ஒரு புதிய பரிமாணம் இதழ் விரித்து மலர்கிறது. அது நல்ல அழகுள்ள, வாசமுள்ள மலராக இருந்தால் நம் மனம் கவர்ந்து...மேலும்...
பி.ஏ. கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை - (Apr 2004)
பகுதி: நூல் அறிமுகம்
"இந்தியாவிற்கு 1947 ஆகஸ்டு 15 சுதந்திரம் கிடைத்தது" - 21ம் நூற்றாண்டில் இது வெறும் தகவலாக மட்டும் நம் ஞாபகத்தில் தங்கியிருக்கிறது என்பதை எப்பொழுதாவது உணர்ந்திருக்கிறீர்களா? சுதந்திரத்திற்கு...மேலும்...
1 2 3

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline