ஜூலை 2009
சிறப்புப் பார்வை:
இளம் சாதனையாளர்கள்
அமெரிக்காவின் மிகப் பிரபல அறிவுப் போட்டிகளான ஸ்பெல்லிங் பீ, ஜாகரஃபி பீ ஆகியவற்றில் ஏராளமான இந்திய அமெரிக்கச் சிறுவர்கள் பங்கேற்று இறுதிவரை சென்றிருக்கிறார்கள்.
நேர்காணல்:
ஜெயமோகன்
தமிழ் எழுத்துலகில் மிக முக்கிய கவனம் பெறும் படைப்பாளி ஜெயமோகன். இலக்கியத்தின் எல்லாத் தளங்களிலும் மிகுந்த வீச்சுடன் இயங்கி வருகிறார். கதா, சம்ஸ்கிருதி சம்மான்...
அஞ்சலி:
மைக்கேல் ஜாக்ஸன்
பிரபல பாடகரும் பாப் இசைச் சக்ரவர்த்தியுமான மைக்கேல் ஜாக்ஸன் (50) மாரடைப்பால் லாஸ் ஏஞ்சலஸில் காலமானார்.
பொது:
அம்பைக்கு இயல் விருது
மே 24, 2009 அன்று தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது வழங்கும் விழா ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தின் சீலி மண்டபத்தில் நடைபெற்றது. ‘வாழ்நாள் இலக்கிய சாதனை'க்கான இயல் விருது எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்பட்டது.
ஜூன் 2009
நேர்காணல்:
'அபிநயா நாட்டியக் குழும'த்தின் மைதிலி குமார்
பரதநாட்டியம், குச்சிபுடி, ஒடிஸி ஆகிய மூன்று இந்தியச் செவ்வியல் நடனங்களைக் கற்றுத் தேர்ந்தவர். குரு இந்திரா ராஜன், டி.ஆர். தேவநாதன், கலாநிதி நாராயணன்(பரதநாட்டியம்), வேதாந்தம் ஜகன்னாத சர்மா...
நேர்காணல்:
ஓவியர் மணியம் செல்வன்
ம.செ. என்ற மந்திர எழுத்துக்களுடன் ஓவியம் வெளியாகாத தமிழ்ப் பத்திரிகைகளே கிடையாது. சிவகாமியின் சபதம் தொடருக்கு அவர் வரைந்த ஓவியங்கள் நம் கண்களை விட்டு அகலாதவை.
ஸ்ரீ லங்கா தமிழருக்கு உதவி

ஸ்ரீலங்கா தமிழர் - ஒரு நேரடி ரிப்போர்ட்

எல்லைகளில்லா மருத்துவர்கள் செய்யும் எல்லையற்ற நற்பணிகள்








சா. கந்தசாமி
- (May 2006)


தோழர் ஜீவா
- (Jan 2006)


திலகவதி ஐ.பி.எஸ்.
- (Mar 2006)


விருந்தினரும் வீட்டு மனிதரும்
- (Nov 2005)